கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் ஏரியில் புதைப்பு

திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் ஏரியில் புதைப்பு
x
திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது. மயானத்தில் புதைத்தால் எதிர்ப்பு வரும் என கருதிய அதிகாரிகள், ஏரியில் புதைத்தனர். திருவண்ணாமலையில் 636 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்