"அரசு சிமெண்ட் ரூ. 295க்கு விற்பனை" - அமைச்சர் சம்பத்

அரசு சிமெண்ட் 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
அரசு சிமெண்ட் ரூ. 295க்கு விற்பனை - அமைச்சர் சம்பத்
x
அரசு சிமெண்ட் 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.  அரியலூர்  அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் 807 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  புதிய சிமெண்ட் ஆலையை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனியார் சிமெண்ட் மூட்டைக்கள் 430 ரூபாய் விற்க்கூடிய நிலையில், அரசு சிமெண்ட் மூட்டை 295க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இதனால் அரசு சிமெண்ட்க்கு கிராக்கி ஏற்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்