நெல்லையில் பிரபல நகை கடை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

நெல்லையில் பிரபல நகைக்கடையில் பணி செய்யும் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நகை கடைக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லையில் பிரபல நகை கடை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா
x
நெல்லையில் பிரபல நகைக்கடையில் பணி செய்யும் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நகை கடைக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நேற்று நகை கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதே கடையில் பணிபுரிந்து வரும் 6 பேருக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்