"தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை,நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழை பெய்யும் எனக் கூறியுள்ளது. அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்