"ரூ.3.25 கோடியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோவில்பட்டியில், முருங்கை விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ரூ.3.25 கோடியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோவில்பட்டியில், முருங்கை விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொடையூரில் 3.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்