8 வயது சிறுவனை துரத்திச் சென்ற நாய் - கடித்து இழுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள டவுன்பேங்க் தெருவில் வீட்டிற்க்கு வெளியே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுவன் வினோத்தை துரத்திச் சென்ற நாய் சிறுவனை கடித்து இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 வயது சிறுவனை துரத்திச் சென்ற நாய் - கடித்து இழுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்  உள்ள டவுன்பேங்க் தெருவில் வீட்டிற்க்கு வெளியே நின்று  கொண்டிருந்த 8 வயது சிறுவன் வினோத்தை துரத்திச் சென்ற நாய், சிறுவனை கடித்து இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது மீட்கப்பட்ட அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அச்சமடைந்து உள்ள பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்