பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு 30ஆம் ஆண்டு - மகனுக்காக வலி நிறைந்த போராட்டத்தில் அற்புதம்மாள்

பேரறிவாளின் தாயார் அற்புதம்மாளுடன் துணை நிற்போம் என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் தீயாய் பரவிவருகிறது.
பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு 30ஆம் ஆண்டு - மகனுக்காக வலி நிறைந்த போராட்டத்தில் அற்புதம்மாள்
x
பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து அவரது தாயார் அற்புதம் அம்மாள் பதிவிட்டுள்ளதை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள திரைப் பிரபலங்கள், நீதி வேண்டும் என கோரியுள்ளனர்.  நடிகர் சித்தார்த், இயக்குநர் பா. ரஞ்சித், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாளின் 30 ஆண்டுகால வலி நிறைந்த போராட்டத்தை போற்றுவதாகவும், பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்துவதாகவும் அவர்கள் எழுதி உள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்