கொரோனா நோயாளிகள் பயன்படுத்த பிரத்யேக முகக் கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை மதுரை காமராஜர் பல்கலை கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் பயன்படுத்த பிரத்யேக முகக் கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு
x
கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை மதுரை காமராஜர் பல்கலை கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முகக்கவசமானது மின்காந்தவியல் முறையில் சுற்றுப்புற காற்றிலுள்ள  ஆக்சிஜன் அளவை 33% ஆக அதிகரிக்க வழிவகை செய்கிறது. மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கும் வெண்டிலேட்டர்கள் உதவியின்றி சுவாசத்தை சீராக்க இந்த முககவசம் உதவும் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்