கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்ககாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
ஓசூரை அடுத்த  கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்ககாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தணணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அணையில் இருந்த 560 கன அடி நீர் திற்ககப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும் தற்போது 39.36 அடி நீர் இருப்பு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்