சூறைக்காற்றுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
நாகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில, மாலையில நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில்  இடி மின்னலுடன பலத்த மழை பெய்யது. ஒருமணிநேரம் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்