கொரோனா - தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், க.பாண்டியராஜன்,தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
கொரோனா - தனிமைப்படுத்தும் பணி தீவிரம்
x
சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், க.பாண்டியராஜன்,தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவர் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். சிறப்பு முகாம்களை உருவாக்க கல்லூரிகள், குடிசை மாற்று வாரியத்தில் உள்ள காலி இடங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்