8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா? - ஸ்டாலின் கேள்வி

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா? - ஸ்டாலின் கேள்வி
x
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை  நிறைவேற்றுவதை அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்