ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 01, 2020, 05:10 PM
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வருவதாக கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, ஆர். எஸ். பாரதியை கைது செய்ய கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பட்டியல் இன மக்களை தொடர்ந்து அவமதித்து வரும் திமுக நிர்வாகிகளை கண்டிக்காத திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பவானி

இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானியில், பட்டியல் இனத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளை தொடர்ந்து இழிவாக பேசி வரும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும்,  ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரியும், அதிமுக சிறுபான்மையினர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்

சென்னை, திருவொற்றியூரில், ஆர்.எஸ் பாரதியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இன மக்களை இழிவாக பேசியும், அவர்கள் மனம் புண்படும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினர். முக கவசம் அணிந்து கொண்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி

எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததியர் தெரு மக்கள், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2316 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1168 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

276 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

81 views

பிற செய்திகள்

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

70 views

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

60 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

10 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

326 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.