பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
x
பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு  வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்றும்  அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜஸ்தானில்தான் பாலைவன வெட்டுக்கிளிகளால் பாதிப்பு அதிகம் என்றும், தமிழகத்தில் 250 வகை உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன என்றும், இதில்,
"50 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் நன்மை செய்ய கூடியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்த போதும், மாவட்டம் தோறும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்