கல்லூரி மாணவிகள் உள்பட 400 பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார் ஸ்டாலின்
சென்னையில், திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில், திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சைதாப்பேட்டையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 300 கல்லூரி மாணவிகள், 75 அர்ச்சகர்கள், 25 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 400 பேருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். மா.சுப்பிரமணியன் எம்.எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 7 பேருக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
Next Story