தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 380  பேருக்கு கூடுதலாக கொரோனா பாதித்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்