சென்னையில் கொரோனாவுக்கு 60 வயது முதியவர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார்.
x
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். 


Next Story

மேலும் செய்திகள்