போலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்
கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. 261 கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை எழுத்தர் நரசிங், போலியாக கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்றுசென்றதாக தெரிகிறது. இதையடுத்து தலைமறைவான நரசிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

