ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

நியாய விலைக்கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு
x
நியாய விலைக்கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என கடந்த 5ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி ஜூன் மாதத்திற்கான இலவச பொருட்கள் வழங்க 219 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்