டாஸ்மாக் வழக்கு - தே.மு.தி.க. கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தே.மு.தி.க. சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
x
உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தே.மு.தி.க. சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளரும்  வழக்கறிஞருமான ஜி.எஸ். மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்