போலீசுக்கு பயந்து ஓடிய போதை ஆசாமி - வீட்டின் கேட்டில் மாட்டிய சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்துவிட்டு சாலையில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
போலீசுக்கு பயந்து ஓடிய போதை ஆசாமி - வீட்டின் கேட்டில் மாட்டிய சோகம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்துவிட்டு சாலையில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது போலீஸ் வருவதை கண்ட அவர் அருகில் இருந்த வீட்டில் புகுந்து தப்பிக்க முயன்றுள்ளார். வீட்டின் கேட் உள்பக்கமாக பூட்டி இருக்கவே வெளியில் இருந்து திறக்க முயற்சித்த போது கேட்டின் கம்பியில் சிக்கி கொண்டார். இதையடுத்து அங்குவந்த தீயணைப்பு துறையினர் கம்பியை வெட்டி எடுத்து அவரை மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்