டாஸ்மாக் கடைகளில் தடுப்பு கட்டைகள் அமைப்பு

விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள 11 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தடுப்பு கட்டைகள் அமைப்பு
x
விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள 11 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுவாங்கும் வகையில்  தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்