கிருமி நாசினி பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக புகார் - 2 மருந்து கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மாமல்லபுரத்தில் கிருமி நாசினி பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக 2 மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கிருமி நாசினி பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக புகார் - 2 மருந்து கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x
மாமல்லபுரத்தில் கிருமி நாசினி பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக 2 மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பான புகார் வந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 50 ரூபாய் மதிப்பிலான கிருமி நாசினி பாட்டில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து 2 மருந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.. 

Next Story

மேலும் செய்திகள்