கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு

மதுரையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு
x
மதுரையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு, கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரானா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. இவருக்கு கடந்த 26ஆம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், கொரானா தொற்று உள்ளதா என இரண்டு முறை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா இல்லை என முடிவு வந்த நிலையில், தாயின் உறவினர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்