மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம்
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில், காவிரி நதிநீர் ஆணையத்தை ஜல்சக்தி அமைப்புடன் இணைத்ததற்கு மத்திய அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்