அஜித்குமார் பிறந்தநாள் விழா - சமூக இடைவெளியுடன் விழா கொண்டாட்டம்

திருப்பூரில் சமுக இடைவெளியுடன் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அஜித்குமார் பிறந்தநாள் விழா - சமூக இடைவெளியுடன் விழா கொண்டாட்டம்
x
திருப்பூரில் சமுக இடைவெளியுடன் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ரசிகர்கள் ரத்ததானம் மற்றும் ஏழைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கி நூதன முறையில் கொண்டாடினர். சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். நல்லூர் மற்றும் ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ரசிகர்களால் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்