"மத்திய, மாநில அரசுகளால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்": திமுக துணையாக இருக்கும் - ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்: திமுக துணையாக இருக்கும் - ஸ்டாலின்
x
தி.மு.க தலைவர் ஸ்டாலின், தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு தி.மு.க எப்போதும் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்