கொரோனா பரவல்: அரசு அதிகாரி மீது அவதூறு - ஒருவரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

கொரோனா பரவல் விஷயத்தில், சுகாதாரத்துறை செயலாளர் மீது அவதூறு பரப்பியதாக ஒருவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கொரோனா பரவல்: அரசு அதிகாரி மீது அவதூறு - ஒருவரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்
x
கொரோனா பரவல் விஷயத்தில், சுகாதாரத்துறை செயலாளர் மீது அவதூறு பரப்பியதாக ஒருவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொற்று பரவிய மாதம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் முன்னுக்குபின் முரணாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாக கூறி அந்த நபர் வீடியோ வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்