தமிழக அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை : அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவாதம்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், தமிழக அதிகாரிகளுடன், மத்திய ஆய்வு குழு ஆலோசனை மேற்கொண்டது.
தமிழக அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை : அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவாதம்
x
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், தமிழக அதிகாரிகளுடன், மத்திய ஆய்வு குழு ஆலோசனை மேற்கொண்டது. கடந்த 3 தினங்களாக சென்னையில் மேற்கொண்ட ஆய்வுகள், இதுவரை ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்