களை இழந்து நிற்கும் சென்னையின் கண் கலங்க வைக்கும் காட்சிகள்...

சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன.
களை இழந்து நிற்கும் சென்னையின் கண் கலங்க வைக்கும் காட்சிகள்...
x
வாகனங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களின் கால்களுக்கும் சக்கரம் கட்டி பரபரப்பாக இயங்க வைக்கும் நகரம் சென்னை. வந்தாரை வாழ வைக்கும் நகரம் என பெருமையான சொன்னாலும், பல லட்சம் வேலைவாய்ப்புகளுடன் அதை உண்மையென நிரூபித்தது என்றால் மிகையில்லை. இன்றோ... கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு காரணமாக ஒட்டு மொத்த நகரமும் முடங்கியுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன... 


Next Story

மேலும் செய்திகள்