துல்கர் சல்மான் படத்திற்கு சீமான் எச்சரிக்கை

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில், பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
துல்கர் சல்மான் படத்திற்கு சீமான் எச்சரிக்கை
x
மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில், பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப் பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர், தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்