500 குடும்பத்தினருக்கு திமுக சார்பில் பால் வினியோகம்

சென்னையில் பல இடங்களில், முழு ஊரடங்கு காரணமாக பால் வரத்து குறைவு காரணமாக பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதியுற்றனர்.
500 குடும்பத்தினருக்கு திமுக சார்பில் பால் வினியோகம்
x
சென்னையில் பல இடங்களில், முழு ஊரடங்கு காரணமாக பால் வரத்து குறைவு காரணமாக பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதியுற்றனர். இந்நிலையில், திருவொற்றியூர்  உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் 500 குடும்பத்தினருக்கு திமுகவினர்  வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகளை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்