"ஊரடங்கு - சிறு பூ வியாபாரிகள் கடும் பாதிப்பு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பு"

ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், சிறு பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு - சிறு பூ வியாபாரிகள் கடும் பாதிப்பு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பு
x
ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், சிறு பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த வியாபாரிகளிடம் கடன் பெற்று பூக்களை கொள்முதல் செய்து வந்த சிறு வியாபாரிகள், தற்போது தொழில் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்ததுடன், பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்