கோயம்பேடு சந்தையில் 1500 டன் காய்கறிகள் தேக்கம் விற்பனை குறைவால் காய்கறி விலை பாதியாக சரிவு

சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில், காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் 1500 டன் காய்கறிகள் தேக்கம் விற்பனை குறைவால் காய்கறி விலை பாதியாக சரிவு
x
சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில், காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வந்த மூவாயிரம் டன் காய்கறியில் 1500 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பச்சைக் காய்கறிகள் விலை குறைந்து இன்று 35 வரை விற்பனையாகி வருகின்றன. வியாபாரிகள், பொதுமக்கள் வரத்து இன்றி கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்