இலங்கையை சேர்ந்த 113 பேர் தனி விமானத்தில் அனுப்பி வைப்பு

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர், தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்த 113 பேர் தனி விமானத்தில் அனுப்பி வைப்பு
x
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர்,  தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து செல்ல ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த 113 பேர் பேருந்து மூலம் கோவை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்