நகராட்சி தூய்மை அலுவலர் பணி இடைநீக்கம் - தூய்மை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிரடி

கடலூரில் தூய்மை பணியை மேற்கொள்ளாத நகராட்சி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நகராட்சி தூய்மை அலுவலர் பணி இடைநீக்கம் - தூய்மை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதிரடி
x
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அந்த பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படாததை கண்டறிந்தார். இதையடுத்து, அலுவலர் சக்திவேலை பணி இடைநீக்கம் செய்ததோடு, பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாத யாராக இருந்தாலும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்