"1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
x
புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள், மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்  வரும் 30 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரின் ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்