நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறிய கிராமம் - சாதி, மத, அரசியல் பேதமின்றி ஒன்றிணைந்து ரூ. 10 லட்சம் உதவி

ஜாதி, மத, அரசியல் பேதமின்றி 5 ஆயிரம் பேருக்கு உதவிய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நரசிங்கன்பேட்டை ஊராட்சி, நாட்டிற்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது.
நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறிய கிராமம் - சாதி, மத, அரசியல் பேதமின்றி ஒன்றிணைந்து ரூ. 10 லட்சம் உதவி
x
ஜாதி, மத, அரசியல் பேதமின்றி 5 ஆயிரம் பேருக்கு உதவிய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நரசிங்கன்பேட்டை ஊராட்சி, நாட்டிற்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. தொழிலதிபர் அமானுல்லா, திமுக கவுன்சிலர் பத்மாவதி, அதிமுக ஊராட்சி தலைவர் சதீஷ் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் வீராசாமி மற்றும் ரோட்டரி சங்க நண்பர்கள் ஆகியோர் இணைந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்