50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டதாக புகார் எழந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பழக்கடை, சலூன் கடை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர்.
Next Story

