"பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு" - குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி தகவல்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 25 புகார்கள் வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story

