ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்

ஈரானில் சிக்கியுள்ள 300 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
x
ஈரானில் சிக்கியுள்ள 300 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள், பரிதவிப்பதாககுறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்