கபசுர குடிநீர் வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்

சிதம்பரத்தில் உள்ள சித்த மூலிகை கடையில் கபசுர குடிநீர் மருந்தை வாங்குவதற்கு மக்கள கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
கபசுர குடிநீர் வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்
x
சிதம்பரத்தில் உள்ள சித்த மூலிகை கடையில் கபசுர குடிநீர் மருந்தை வாங்குவதற்கு மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சமூக இடைவெளி இல்லாமல், இயல்பான நாட்களில் மருந்து வாங்கி செல்வது போல, மக்கள் நெருக்கமாக நின்று மருந்தை வாங்கி சென்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்