டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 3 பேர் வெளியே நடமாடியதால் வழக்கு பதிவு

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் காரைக்காலை சேர்ந்த 4 பேர் பங்கேற்ற நிலையில் 3 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 3 பேர் வெளியே நடமாடியதால் வழக்கு பதிவு
x
டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் காரைக்காலை சேர்ந்த 4 பேர் பங்கேற்ற நிலையில் 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். டெல்லி சென்றதை மறைத்தும், வெளியில் நடமாடியதாலும், கனிஷ்கா மரைக்காயர், முகமது இக்பால், மஸ்தான் ஒலி சாகிப் ஆகிய 3 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் தேசிய பேரிடர் கால சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்