கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.
கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்
x
சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர். போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அங்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை தண்டனையாகவும், மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகள் தண்டனையாக கொடுக்கப்பட்டது. பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பு அவசியம் குறித்து ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்