144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 475  வாகனங்கள் பறிமுதல் செய்த காவல்துறை, அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், செல்பி எடுக்க முயன்ற 11 பேர் மீது வழக்கு போட்ட போலீசார்  அவர்களின் செல்போன்களை கைப்பற்றினர். 


Next Story

மேலும் செய்திகள்