சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்
x
சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் 3 அடி இடைவெளிக்கும் குறைவாக எவரேனும் நெருங்கி வந்தால், அவரை கைது செய்து 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.  மீறினால் அதற்கு தண்டனை கடைபிடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தான் அந்நாடு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்