1000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி - சமூக ஆர்வலரின் செயலுக்கு குவியும் பாராட்டு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
1000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி - சமூக ஆர்வலரின் செயலுக்கு குவியும் பாராட்டு
x
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே பச்சேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரராஜன், தனது கிராமத்தில் வசிக்கும் 1000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரசியை இலவசமாக வழங்கியுள்ளார். சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் சுந்தரராஜன், மக்களின் பொருளாதார சிரமத்தை போக்கி உள்ளது பல்வேறு பாராட்டுகளை குவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்