"ரணகளத்திலும் கிளுகிளுப்பு" கொரோனாவால் பாதித்த பெண்ணின் டிக்டாக் வீடியோவால் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பணியாற்றிய பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ரணகளத்திலும் கிளுகிளுப்பு கொரோனாவால் பாதித்த பெண்ணின் டிக்டாக்  வீடியோவால் பரபரப்பு
x
சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பணியாற்றிய பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சொந்த ஊரான அரியலூருக்கு சென்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது மருத்துவமனையின் ஊழியர்களையும் வைத்துக் ஒகண்டு அவர் செய்த டிக்டாக் வீடியோவால் ஏற்கனவே மூன்று பேருக்கு வேலை பறிபோனது. இந்த நிலையிலும் மீண்டும் கொரோனா பாதித்த பெண் டிக்-டாக் வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்