காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
x
திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் சேக் அப்துல்லா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி சர்மிளா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்த வந்த சேக் அப்துல்லா, இரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்