வாசல்களில் விளக்கேற்றும் கிராம மக்கள் - கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வராது என நம்பிக்கை

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும் மஞ்சள் கலந்த தண்ணீரில் வேப்பிலைகயையும் போட்டு வைத்துள்னர்.
வாசல்களில் விளக்கேற்றும் கிராம மக்கள் - கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வராது என நம்பிக்கை
x
கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும், மஞ்சள் கலந்த தண்ணீரில் வேப்பிலைகயையும் போட்டு வைத்துள்னர். இதனை, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கூறும்  பொதுக்கள் மற்றொரு பாத்திரத்தில் குங்குமம் கலந்த தண்ணீரையும் வைத்துள்ளர். இவ்வாறு செய்தால், வீட்டிற்கு அம்மன் வருவதாகவும், கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வராது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்